வீனையுடன் பூமிகா

வீனையுடன் பூமிகா




o0o0o0o0o0o0o0o0
0o0o0o0o0o0o0o0o
o0o0o0o0o0o0o0o0
0o0o0o0o0o0o0o0o
0o0o0o0o0
o0o0o0o0o
o0o0o0o00
0o0o0o0o0o0o0o0o
0o0o0o0o0o0o0o0o
o0o0o0o0o0o0o0o0
0o0o0o0o0o0o0o0o
[ Aggiungi un commento ] [ Nessun commento ]

# Postato venerdì 15 giugno 2007 08:40

Modificato lunedì 29 giugno 2009 08:26

இந்திய காட்டுப்புலி

இந்திய காட்டுப்புலி
இவ்வகையான புலிகளின் பற்கள் மிருகங்களின் உடலில் ஏறி அவற்றை கிழித்து உண்பதற்கு உதவியாக அமையும்.
[ Aggiungi un commento ] [ Nessun commento ]

# Postato venerdì 15 giugno 2007 08:43

சிறுகதை

சிறுகதை
அதிகாலை நேரம் சிலு சிலு என்ற தென்றல் வீசிக்கொண்டு மனதை தாலாட்டி கொண்டு இருந்தது.சேவல் கூவி ஊரயே நித்திரை கொள்ள விடாமல் இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தது.போதாத குறைக்கு மழை வேறு உயிரை வாங்கிக் கொண்டு இருந்தது.சூரியகதிர்கள் கிழக்கு திசையில் தோன்றாத வகையில் இடியும் மழையும் ஊரை இரண்டில் ஒன்று பார்த்து கொண்டு இருந்தது.இந்த உக்கிரமான கால நிலையில் வெகு தொலைவில் ஒரு குரல்.ஐய்யோ ஐய்யோ யாரவது உதவி செய்யுங்க என்று அந்த வீட்டுக்கு அருகில் வசித்த சிலர் அந்த மழை என்றும் பார்க்காமல் குரல் கேட்ட வீட்டை நோக்கி பதறிப்போய் பார்க்க போனார்கள் அங்கே ஒரு பாம்பு நெலிந்து நெலிந்து நான்கு வயதுக்குழந்தை வயிற்றை சுற்றி தலையை முதுகு புறமா வைத்து நச்சு பற்களால் தீண்ட தயாராக இருந்தது._________________________நினைவுகள் தொடரும் வெகு விரைவில் காத்துருங்கள்.
[ Aggiungi un commento ] [ Nessun commento ]

# Postato venerdì 15 giugno 2007 08:44

Modificato venerdì 15 giugno 2007 10:27

Bhoomika

Bhoomika
SUPER Actrice
[ Aggiungi un commento ] [ Nessun commento ]

# Postato lunedì 15 ottobre 2007 09:08

Modificato lunedì 29 giugno 2009 08:16

time passe

time passe
time passe
[ Aggiungi un commento ] [ Nessun commento ]

# Postato lunedì 12 novembre 2007 13:31